தளம் புதிது: இணையத்தில் சேர்ந்து படிக்கலாம்

By சைபர் சிம்மன்

ஆன்லைனில் பலவித பாடத்திட்டங்களைக் கற்று பட்டயச் சான்றிதழ்களைப் பெறலாம். இணைய பாடத்திட்டங்களைப் பட்டியலிடுவதோடு அவற்றை இணைந்து படிப்பதற்கான இணைய நண்பர்களைத் தேடிக்கொள்ளவும் வழிசெய்கிறது ஸ்டேக்ஸ்.கோர்சஸ் (https://stacks.courses/) இணையதளம்.

இந்தத் தளத்தில் உள்ள தேடல் வசதியைப் பயன்படுத்தி விரும்பிய இணையப் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்யலாம். அதன் பிறகு அதே பாடத்திட்டத்தைப் பயிலும் நண்பர்களை இதே தளத்தின் மூலமாகக் கண்டறிந்து அவர்களோடு இணைந்து பயிலலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

20 days ago

மேலும்