செயலி புதிது: தொழில்நுட்பச் செய்தி செயலி

By சைபர் சிம்மன்

தொழில்நுட்பச் செய்திகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கான செய்தி வாசிப்பு செயலியாக ‘ஸ்வைப் ஒன் ரீடர்’ அறிமுகம் ஆகியுள்ளது. தொழில்நுட்பச் செய்திகளை அளிக்கும் தளங்களிலிருந்து பல்வேறு தலைப்புகளில் செய்திகளை இந்தச் செயலி தொகுத்து அளிக்கிறது. ரெட்டிட், ஹேக்கர் நியூஸ், பிராடக்ட் ஹண்ட் உள்ளிட்ட தளங்களின் செய்திகளை இந்தச் செயலியில் அணுகலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கானது இந்தச் செயலி.

மேலும் தகவலுக்கு: https://swipeone.app/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

20 days ago

மேலும்