இணையத்தின் ஆற்றலே இணைப்புகளில்தான் இருக்கிறது. அதாவது, அடையாளம் காட்டப்படும் இடத்தில் ‘கிளிக்’ செய்தால் அதன் பின்னணியில் உள்ள மூல இடத்துக்கு அழைத்துச்செல்லப்படும் வசதி.
‘ஹைபர்லிங்க்’ எனக் குறிப்பிடப்படும் இந்த வசதி மூலம் இணையத்தில் இருந்த இடத்திலிருந்து தகவல்களை நாடி விரும்பிய இடங்களுக்கு எல்லாம் தாவ முடிகிறது. எல்லாம் சரி, இந்த ‘ஹைபர்லிங்க்’ வசதியின் வரலாறு தெரியுமா?
வடிவமைப்பாளரான மார்கரெட் ஸ்டூவர்ட், 4 நிமிடங்களுக்கும் குறைவான வீடியோவில் இந்த வரலாற்றைச் சுவைபட விவரித்துள்ளார். இணைய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் வானேவர் புஷ் 1945-ல் இணையத்துக்கான மூல கருத்தாக்கத்தை முன்வைத்த கட்டுரையில் ‘ஹைபர்லிங்க்’ போன்ற வசதியைக் குறிப்பிட்டதிலிருந்து, 1965-ல் டெட் நெல்சன் எனும் வல்லுனர் முதலில் ஹைபர்லிங் எனும் சொல்லைப் பயன்படுத்தியதுவரை இந்த வீடியோ விவரிக்கிறது.
இணையத்தில் சர்வ சாதாரணமாக நாம் பயன்படுத்தும் மிக முக்கிய வசதியின் பூர்வ கதையை இந்த வீடியோ மூலம் அறியலாம், வியக்கலாம்!
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
7 mins ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago