ரயில்களின் பயண நேரம், பயணச்சீட்டு களின் நிலை உள்ளிட்ட தகவல்களை அறிய வழி செய்யும் செயலிகள் பல இருக்கின்றன. ஆனால், இவற்றின் தகவல்கள் அதிகாரபூர்வ மானவை அல்ல. இந்நிலையில் தென்னக ரயில்வே சார்பில் ரயில் பயணிகளுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘ரயில் பார்ட்னர்’ எனும் பெயரிலான இந்தச் செயலி, ரயில்வே துறை வழங்கும் பல்வேறு சேவைகள் தொடர்பான தகவல்களை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
சென்னை புறநகர் ரயில் தகவல்கள், பயணச்சீட்டு முன்பதிவுத் தகவல்கள் உள்ளிட்ட தகவல்களை இந்தச் செயலி மூலம் அறியலாம். இந்தச் செயலியைப் பயன்படுத்த முதலில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, சிறப்புத் தகவல்களைப் பெறும் வசதி இருக்கிறது. ஹெல்ப்லைன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சேவைகளை இந்தச் செயலி மூலம் நேரடியாகப் பெறலாம். பி.என்.ஆர். நிலை, ரயிலின் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களையும் அறியலாம்.
மேலும் தகவல்களுக்கு: http://railpartner.railnet.org.in/
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
4 hours ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
21 days ago