யூடியூப் வீடியோக்கள் குறிப்புகளை இணைத்து மேம்பட்ட வடிவில் பகிர்வதற்கான வசதியை ‘டைம்லைன்.லி’ (https://www.timeline.ly/) தளம் வழங்குகிறது. இந்தத் தளத்தில் உள்ள தேடல் கட்டத்தில் யூடியூப் வீடியோ முகவரியைத் தந்தால் அதன் பிறகு அதில் மாற்றங்கள் செய்யலாம். வீடியோவில் குறிப்பிட்ட காட்சி அல்லது இடத்தில் கூடுதல் தகவலை இடம்பெற வைக்க விரும்பினால், அங்கே குறிப்புகளை எளிதாக இணைக்கலாம். படங்கள், வரைப்படங்கள் போன்றவற்றையும் இதில் இணைக்கலாம். குறிப்புகள், இணைப்புகள் சேர்க்கப்பட்ட வீடியோ கோப்பைச் சமூக வலைத்தளங்களிலும் பகிரலாம். டெஸ்க்டாப், மொபைலிலும் பகிரலாம்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
13 hours ago
தொழில்நுட்பம்
14 hours ago
தொழில்நுட்பம்
17 hours ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
18 days ago