செயலி புதிது: இந்தியாவில் ராக்கெட் பிரவுசர்!

By சைபர் சிம்மன்

‘பயர்பாக்ஸ்’ பிரவுசரை நிர்வகிக்கும் மொசில்லா அமைப்பு, அதன் லேசு ரக மொபைல் பிரவுசரான பயர்பாக்ஸ் ராக்கெட் பிரவுசரை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்தும்போது டேட்டாவை மிச்சமாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த பிரவுசர், கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் அறிமுகம் ஆனது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமான பிரவுசரில் உள்ள அதிகம் பயன்படுத்தப்படப்படாத அம்சங்கள் நீக்கப்பட்ட பிரவுசர் இது. இதனால், மெதுவான இணைப்பு கொண்ட இணைய சேவையிலும் இது பக்கங்களை வேகமாகத் தரவிறக்கம் செய்யக்கூடியது.

தகவல்களுக்கு: https://support.mozilla.org/en-US/products/firefox-rocket/get-started

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

9 hours ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

21 days ago

மேலும்