கூகுள் தேடல் வசதியில் பல்வேறு துணை வசதிகள் புதைந்து கிடக்கின்றன. கூகுள் தேடல் வசதியிலேயே இணைய இணைப்பு வேகத்தைப் பரிசோதித்துக்கொள்ளலாம். ஏதேனும் ஒரு எண்ணை உருவாக்கிக்கொள்ளலாம். விலங்குகளின் குரலைக் கேட்கலாம். இப்போது இந்தப் பட்டியலில் மூச்சுப் பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளலாம். கூகுளில் மூச்சுப் பயிற்சியைப் (deep breathing) பற்றித் தேடினால் பொருத்தமான தேடல் முடிவுகளோடு, ஒரு நிமிட பயிற்சி வழிகாட்டியும் முன் வைக்கப்படுகிறது. நீல நிறத்தில் இந்தக் கையோடு அமைந்துள்ளது. இதைப் பார்த்து ஒரு நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்து இளைப்பாறலாம். டெஸ்க்டாப் தேடலில் மட்டுமல்லாமல், செயலி வழித் தேடலிலும் இந்த வசதியை அணுகலாம்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
23 days ago
தொழில்நுட்பம்
24 days ago