தளம் புதிது: ஒலிக் கோப்புகளுக்கான தளம்

By சைபர் சிம்மன்

ஒலிக் கோப்புகளைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ‘சவுண்ட்பைபிள்’ இணைய தளம் உதவுகிறது. எண்ணற்ற ஒலிகளைக் கொண்டுள்ள இந்தத் தளத்தில் விருப்பமான ஒலிக் கோப்புகளைத் தேடிப் பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லாமே இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் காப்புரிமை விடுபட்ட, பொது காப்புரிமையின் (கிரியேட்டிவ் காமன்ஸ்) கீழ்வரும் ஒலிகள்.

பவர் பாயிண்ட் காட்சி விளக்கத்தின் இடையே பயன்படுத்தவும் வீடியோ தொகுப்பில் பயன்படுத்தவும் பொருத்தமான ஒலிகள் தேவைப்பட்டால் இந்தத் தளத்தில் தேடிப் பார்க்கலாம். புதிதாகச் சேர்க்கப்படும் ஒலிகள், பிரபலமான ஒலிகள் போன்றவை வரிசையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

புதிய ஒலி தேவை எனில் விண்ணப்பித்துக் கேட்கும் வசதியும் உள்ளது. ஆனால், அதற்குத் தளத்தை ஆதரிக்க முன்வர வேண்டும். மாணவர்களும் ஆசிரியர்களும் கலைஞர்களும் எளிதாக ஒலிக் கோப்புகளைப் பயன்படுத்த வழிசெய்வதுதான், அவற்றை இலவசமாக வழங்குவதற்கான நோக்கம் என இந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: http://soundbible.com/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

10 hours ago

தொழில்நுட்பம்

11 hours ago

தொழில்நுட்பம்

14 hours ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

18 days ago

மேலும்