‘கேப்ஷன் கேட்’ (https://caption.cat/posts/10) இணையதளத்தில் தினந்தோறும் ஓர் ஒளிப்படத்தைப் பார்த்து ரசிக்கலாம். அதோடு அந்தப் படத்துக்கான விளக்கக் குறிப்பையும் எழுதிச் சமர்ப்பிக்கலாம். நகைச் சுவையான ஒளிப்படக் குறிப்புகளைச் சமர்ப்பிக்கச் செய்வதுதான் இந்தத் தளத்தின் நோக்கம். ஒளிப்படங்களுக்கான குறிப்புகளுக்கு மற்றவர்கள் வாக்களிப்பார்கள். அதன் அடிப்படையில் குறிப்புகள் வரிசைப்படுத்தப்படும். தினமும் வெளியாகும் ஒளிப்படம் தவிர, பழைய படங்கள், அதிக வாக்குகள் பெற்ற படங்கள் ஆகியவற்றையும் பார்க்கலாம். புதிய ஒளிப்படங்கள் தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகப் பெறும் வசதியும் உண்டு.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
14 hours ago
தொழில்நுட்பம்
14 hours ago
தொழில்நுட்பம்
18 hours ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
18 days ago