ரெட்டிட்’டிடம் கேளுங்கள் | சைபர் வெளி

By சைபர் சிம்மன்

* ‘ரெட்டிட்’டிடம் கேளுங்கள்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நுட்பத்தைக் கொண்டு சாட்பாட் பாணியில் கேள்விக்குப் பதில் அளிக்கும் சேவையைச் சமூக வலைதள சேவையான ‘ரெட்டிட்’டும் அறிமுகம் செய்துள்ளது. ‘ரெட்டிட் ஆன்சர்ஸ்’ எனும் இந்தச் சேவை வாயிலாகப் பயனாளிகள் இனி நேரடியாகக் கேள்வி கேட்டு ‘ரெட்டிட்’டிடம் பதிலைப் பெறலாம். இணைய விவாதக் குழு வகையைச் சேர்ந்த ‘ரெட்டிட்’ முன்னணி சமூக வலைதள சேவைகளில் ஒன்றாக விளங்குகிறது. ‘ரெட்டிட்’ விவாதக் குழுக்கள், ‘சப் ரெட்டிட்’ எனச் சொல்லப்படும் துணை விவாதக் குழுக்கள் இணையத்தில் மிகவும் பிரபலம்.

‘ரெட்டிட்’ தளத்தில் எண்ணற்ற தலைப்புகளில் விவாதங்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்கும். இவற்றில் பயனுள்ள தகவல்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் பெறலாம். எந்தத் தலைப்பிலான தகவல்களைத் தேடியும் ‘ரெட்டிட்’டில் நுழையலாம். விரும்பிய குழுவில் பங்கேற்கலாம் அல்லது கருத்துகளைப் படிக்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

8 hours ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்