இணைய உலகில் புதிதாக ஒரு வேலைவாய்ப்பு இணையதளம் அறிமுகமாகி இருக்கிறது. ஏற்கெனவே உள்ள முன்னணி வேலைவாய்ப்புத் தளங்களுடன் போட்டிபோடும் எண்ணம் இல்லாமல் எளிமையாக அறிமுகமாகி இருக்கும் ‘ஜூனியர் ஜாப்ஸ்’ எனும் அந்த இணையதளம் ஜூனியர் அளவிலான வேலைவாய்ப்புகளில் மட்டும் கவனம் செலுத்துகிறது. பட்டதாரிகள், ஜூனியர்களுக்கான பணியிடங்களை மட்டும் பட்டியலிடுவதாக இந்தத் தளம் சொல்கிறது. நாடுகளின் எல்லையின்றி உலகளாவிய வாய்ப்புகளை அளிக்கிறது.
இணைய முகவரி: https://juniorjobs.site/??
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
18 hours ago
தொழில்நுட்பம்
18 hours ago
தொழில்நுட்பம்
22 hours ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
19 days ago