வீடியோ புதிது: ஒளிமயமான வரலாறு

By சைபர் சிம்மன்

ஒளியை உண்டாக்க கண்டுபிடித்தது மனித குல வரலாற்றில் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஆதிகால மனிதன் நெருப்பை உண்டாக்க கற்றுக்கொண்டதும், அதன் பிறகு விளக்கை உருவாக்கியதும் நாகரீகப் பாதையில் நம்மை முன்னோக்கி அழைத்துவந்தது. பின்னர் மின் விளக்குகள் அறிமுகமாகி, இப்போது லேசர் ஒளி, எல்.இ.டி. விளக்கு எனத் தொழில்நுட்பம் பாய்ச்சல் காட்டிவருகிறது. செயற்கை ஒளி கடந்த வந்த பாதையில் உள்ள சுவாரசியமான மைல்கற்களை திரும்பி பார்க்க விரும்பினால், அட்லாண்டிக் இதழ் உருவாக்கியுள்ள இந்த ஒளி வரலாறு வீடியோ உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய செயற்கை ஒளியின் பயணத்தை சுவைப்பட அளிக்கிறது இந்த இரண்டு நிமிட வீடியோ

 

400,000 years ago, humans and Neanderthals discovered fire. This ignited a relationship between people and photons that changed the course of mankind—and continues to evolve to this day. Take a tour through the visual history of light.

Find a detailed timeline of light inventions throughout humanity here: https://www.theatlantic.com/video/index/560585/visual-history-light/

For more on the relationship between humans and light, check out Stephen Ong's "The Evolution of Light":
https://www.theatlantic.com/video/index/409378/the-evolution-of-light/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்