ஸ்மார்ட்போனிலேயே செய்திகளைத் தெரிந்துகொள்ள உதவும் எண்ணற்ற செயலிகள் இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் தன் பங்குக்கு, செய்திச் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பான சேவையை அளிப்பது புதிதல்ல; அதன் எம்.எஸ்.என். சேவை ஒரு காலத்தில் புகழ்பெற்றதாக இருந்தது.
இந்த சேவை அறிமுகமான 23 ஆண்டுகள் கழித்து, மைக்ரோசாப்ட் நியூஸ் செயலி அறிமுகம் ஆகியுள்ளது. 3,000 - க்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்களின் செய்திகளை இதன்மூலம் பெறலாம். செயற்கை நுண்ணறிவு, செய்தி ஆசிரியர்கள் இணைந்து செய்திகளைத் தேர்வு செய்து வழங்குகின்றனர்.
மேலும் தகவல்களுக்கு: http://tiny.cc/62y0uy
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
18 hours ago
தொழில்நுட்பம்
18 hours ago
தொழில்நுட்பம்
21 hours ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
19 days ago