தகவல் புதிது: கூகுளில் புதிய வசதி

By சைபர் சிம்மன்

தேடியந்திர நிறுவனமான கூகுள் நூற்றுக்கும் மேற்பட்ட துணை சேவைகளைக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றான ‘கூகுள் டிரெண்ட்ஸ்’ சேவையில் அண்மையில் புதிய அம்சங்கள் அறிமுகமாகி உள்ளன. கூகுளில் தேடப்படும் பதங்களின் அடிப்படையில், தற்போது எந்தப் பதம் அதிகம் தேடப்படுகிறது என்பதை அறிவதற்கான சேவையாக இது அமைந்துள்ளது. இணைய உலகில் போக்குகளை அறிய இந்த சேவை ஏற்றதாக இருக்கிறது. 2006-ல் அறிமுகமான இந்த சேவையில் அண்மையில் புதிய அம்சங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் தகவல்களுக்கு: https://trends.google.com/trends/?geo=IN

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

18 hours ago

தொழில்நுட்பம்

18 hours ago

தொழில்நுட்பம்

22 hours ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்