சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ நிறுவனத்தின் எஃப்27 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த ஜூன் மாதம் வெளியான எஃப்27 புரோ+ 5ஜி போனின் பேஸ் வேரியன்டாக இது வெளிவந்துள்ளது.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.
» ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவான ரவுடி சம்போ செந்திலுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்!
» சிறுவனின் கால் அகற்றப்பட்ட விவகாரம்: ஆதம்பாக்கம் தனியார் மருத்துவமனை அங்கீகாரம் தற்காலிக ரத்து
அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் எஃப்27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போவின் ‘எஃப்’ வரிசை (சீரிஸ்) போனாக வெளிவந்துள்ளது. இந்த வரிசை போன்களுக்கு ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘எஃப்27’ சிறப்பு அம்சங்கள்
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
11 hours ago
தொழில்நுட்பம்
11 hours ago
தொழில்நுட்பம்
14 hours ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
18 days ago