வீடியோ புதிது: அந்தக் காலத்தைக் காண...

By சைபர் சிம்மன்

நா

ளுக்கு நாள் பழைய தொழில்நுட்பங்கள் வழக்கொழிந்து வருகின்றன. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த கேஸட், ஃபிளாப்பி டிஸ்க், டயல் போன் போன்ற சாதனங்களை இக்காலத் தலைமுறையினர் பார்த்துகூட இருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் பிரபலமாக இருந்து பின்னர் வழக்கொழிந்து போய்விட்ட தொழில்நுட்பங்களைக் காணொலிப் படங்களாக அறிமுகம் செய்கிறது ‘மியூசியம் ஆப் ஆப்சலீட் ஆப்ஜெக்ட்ஸ் யூடியூப் சேனல்’. இந்த சேனலில் குண்டு பல்ப், டைப்ரைட்டர், போனோகிராம் போன்ற தொழில்நுட்பங்களை காணலாம். இதுவும் ஒரு வகையான ஆவணப்படுத்தல்தான் அல்லவா!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்