தகவல் புதிது: ஐமேக்குக்கு வயது 20

By சைபர் சிம்மன்

புதிய கம்ப்யூட்டர்கள் பற்றியும் லேட்டஸ்ட் கேட்ஜெட் பற்றியும்தான் ஆர்வத்துடன் விவாதிக்க வேண்டுமா என்ன? ஆப்பிளின் பழைய கம்ப்யூட்டர்களில் ஒன்றான ஐமேக்கின் சிறப்பம்சங்கள் பற்றிதான் இணையத்தில் இப்போது ஆர்வத்துடன் பேசப்படுகிறது. ஐமேக் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஆப்பிள் நிறுவன அபிமானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த கம்ப்யூட்டர் தொடர்பான நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர். இணைய வசதிக்கு ஏற்றதாக அறிமுகமான ஐமேக்கில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் கம்ப்யூட்டர் வடிவமைப்பில் அழகியல் நோக்கில் அது ஒரு சிறிய புரட்சியாகவே அமைந்தது என்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்