சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ Razr 50 அல்ட்ரா Flip போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா என இரண்டு ஃபிலிப் மாடல் போன்களை மோட்டோ அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ரேசர் சீரிஸில் மோட்டோ Razr 50 அல்ட்ரா Flip போன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனை சுமார் 6 லட்சம் முறை ஃபோல்ட் அல்லது அன்ஃபோல்ட் செய்யலாம் என மோட்டோ தெரிவித்துள்ளது. மோட்டோ ஏஐ மற்றும் Gemini ஏஐ அம்சங்களையும் இந்த போன் கொண்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
» வெற்றிக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்
» சென்னை: ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்கக் கோரி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
20 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
23 days ago
தொழில்நுட்பம்
27 days ago
தொழில்நுட்பம்
28 days ago
தொழில்நுட்பம்
29 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago