இணையத்தில் பலவிதமான கால்குலேட்டர்களை அணுகலாம். இதற்கென பிரத்யேகமான தளங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது நிதி விஷயங்களுக்கான கால்குலேட்டராக ‘பைனான்சியல்டூல்பெல்ட்’ (https://www.financialtoolbelt.com/) அறிமுகமாகி இருக்கிறது. இந்தத் தளத்தில் நிதிச் சுதந்திரம் பெறுவதற்குத் தேவையான தொகையைக் கணக்கிடுவது முதல் பகுதி நேரப் பணிக்கான பலனைக் கணக்கிடுவதற்கான கால்குலேட்டர்வரை பலவித சேவைகள் இருக்கின்றன.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
57 mins ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
15 days ago