சென்னை: இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
கூகுள் நிறுவனத்தின் Made by Google நிகழ்வில் இந்த போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கூகுள் ஃப்ளாக்ஷிப் சிப்செட் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா இந்த 5ஜி போன்களில் இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் கூகுள் பிக்சல் போன்களின் பழைய டிசைனில் இந்த போன் வெளிவந்துள்ளது. கூகுள் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 புரோ போன்களின் அடுத்த வரிசை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிக்சல் 8 - சிறப்பு அம்சங்கள்
பிக்சல் 8 புரோ - சிறப்பு அம்சங்கள்
» இந்திய சாலைகளில் மீண்டும் பஜாஜ் சன்னி: மின்சார வாகனமாக அறிமுகமாகும் என தகவல்
» ODI WC 2023 | சென்னை வந்துள்ள இந்திய அணி: வீட்டுக்கு வந்ததாக ஸ்டோரி பதிவிட்ட ஜடேஜா!
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
26 mins ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago