ஒன் ப்ளஸ் 5டி அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்ன?

By க.சே.ரமணி பிரபா தேவி

 

சீன ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஒன் ப்ளஸ், உலகம் முழுவதும் அதன் புதிய தயாரிப்பான ஒன் ப்ளஸ் 5டி மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் நவ.21 முதல் இதன் விற்பனை தொடங்குகிறது.

2013ஆம் வருடம் தொடங்கப்பட்ட ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன் ப்ளஸ். பீட் லாவ் என்பவர் தொடங்கிய இந்த நிறுவனத்தின் தயாரிப்பே ஒன்ப்ளஸ் 5டி.

இதுகுறித்துப் பேசிய பீட் லாவ், ஒன் ப்ளஸ் 5டி மொபைல் குறித்து நல்ல எதிர்வினைகள் வருவதாகக் கூறியுள்ளார்.

சிறப்பம்சங்கள்

மெமரி: 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ரோம், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம்

விலை: ரூ.32,999 மற்றும் ரூ.37,999,

பின்பக்க கேமரா: 20 மெகாபிக்சல்

முன்பக்க கேமரா: 16 மெகாபிக்சல் (குறைந்த வெளிச்சத்திலும் படம் எடுக்கமுடிகிற 'இண்டலிஜெண்ட் பிக்சல்' தொழில்நுட்பம். )

நிறம்: மிட்நைட் ப்ளாக்

விற்பனை: 'ஒன் ப்ளஸ்' விற்பனையகங்கள், அமேசான்

திரை: கடினமான ஒளியையும் தாங்கும் வகையில் 'சன்லைட்' டிஸ்ப்ளே

சென்சார்: கைரேகை சென்சார்.

இயங்குதளம்: ஆக்ஸிஜன் ஓ.எஸ். 4.7

சார்ஜிங்- 'டேஷ் சார்ஜ்' 3300 mAh (அரை மணி நேரம் சார்ஜ் ஏறினால் நாள் முழுவதும் பயன்படுத்தும் வசதி)

ப்ராசஸர்: 2.45 GHz குவாட்கோர்; குவால்காம் ஸ்னேப்டிராகன் 835

சிம்: 'நானோ' வகை சிம்

லாக் வசதி: 'ஃபேஸ் அன்லாக்' (மொபைலைப் பார்ப்பதன் மூலம் திறக்கும் வசதி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

மேலும்