ஒளிப்படங்களைக் கலைவடிவமாக மாற்றும் செயலிகளின் வரிசையில் இப்போது புலோட்டோகிராப் செயலியும் சேர்ந்துள்ளது. வழக்கமாக வீடியோ படங்களுக்குப் பயன்படுத்தப்படும் நுட்பம், செயலி ஒளிப்படங்களுக்கும் பயன்படும்வகையில் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, ஒளிப்படங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் அசையும் தன்மை கொண்டதாக மாற்றித் தருகிறது. படத்தின் எந்தப் பகுதியையும் அனிமேஷன்போலவும் மாற்றிக் கொள்ளலாம். இந்த உருவாக்கத்தை சமூக ஊடகங்களில் பகிரலாம்.
விவரங்களுக்கு: goo.gl/kf2XCQ
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago