சென்னை: சென்னை, திருவள்ளுவர் நகர்பகுதிக்கான தபால் விநியோகஎல்லை மாற்றியமைக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளுவர் நகர் பகுதிக்கான தபால் விநியோக எல்லை மாற்றியமைக்கப்படுகிறது.
இந்தப் பகுதிக்கு தற்போது வேளச்சேரி துணை அஞ்சல் நிலையத்திலிருந்து (அஞ்சல்குறியீட்டு எண்-600 042) தபால்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும்நிலையில், இனி பெருங்குடி துணை தபால் நிலையத்திலிருந்து (அஞ்சல் குறியீட்டு எண்-600096) தபால்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் நகர் பகுதி மக்கள் இனி 600 096 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணை பயன்படுத்துமாறு அஞ்சல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. வரும் 10-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என சென்னை மாநகர தென் மண்டல அஞ்சல் அலுவலகங்களின் மூத்த கண்காணிப்பாளர் மேஜர் டி. திவ்யா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago