சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை 7 மாதங்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சென்ட்ரலில் இட நெருக்கடி நிலவுவதால் பலவிரைவு ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன. எனவே, ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 2024 ஜன.31-ம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago