சென்னை: கோடைக் காலத்தை முன்னிட்டு 50 சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே.
கோடைக் காலத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே 380 சிறப்பு ரயில்களில் 6,369 பயணங்களை இயக்குகிறது. 2022-ல் இயக்கப்பட்ட மொத்த கோடைக் கால சிறப்பு ரயில்களுடன் (4599 பயணங்கள் 348 ரயில்கள்) ஒப்பிடும்போது, ரயில்வே இந்த ஆண்டு 1770 முறை கூடுதலான பயணங்களை இயக்குகிறது.
இதன்படி, முக்கிய இடங்களான பாட்னா - செகந்திராபாத், பாட்னா - யஸ்வந்த்பூர், பரௌனி - முசாபர்பூர், டெல்லி - பாட்னா, புதுடெல்லி - கத்ரா, சண்டிகர் - கோரக்பூர், ஆனந்த் விஹார் - பாட்னா, விசாகப்பட்டினம் - புரி - ஹவுரா, மும்பை - பாட்னா, மும்பை - கோரக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வேயில் 50 சிறப்பு ரயில்கள் மூலம் 244 பயணங்கள் இயக்கப்படவுள்ளது. இதன்படி, தாம்பரம் - நெல்லை, தாம்பரம் - செங்கோட்டை, எழும்பூர் - கன்னியாகுமரி, எழும்பூர் - நாகர்கோவில், எழும்பூர் - வேளாங்கன்னி, திருவனந்தபுரம் - மங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago