திரும்ப பெறப்படும் ரூ.2,000 நோட்டுகள் முதல் குடிநீர் வாரிய எச்சரிக்கை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மே 19, 2023

By செய்திப்பிரிவு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.93% தேர்ச்சி: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதன்படி, மொத்தம் தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.39, இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,30,710. மாணவர்களின் எண்ணிக்கை 4,04,904, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.66. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.16. மாணவர்களை விட மாணவியர்கள் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், பெரம்பலூர் 97.67 சதவீதத்துடன் முதலிடமும், சிவகங்கை 97.53 சதவீதத்துடன் 2வது இடமும், விருதுநகர் 96.22 சதவீதத்துடன் 3வது இடமும் பிடித்ததன. ராணிப்பேட்டை மாவட்டம் 83.54 சதவீதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE