தமிழக அமைச்சர்களின் இலாகா மாற்றம் முதல் சிவசேனா வழக்கு தீர்ப்பு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 11, 2023

By செய்திப்பிரிவு

தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்: தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா வியாழக்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

மேலும் தமிழக அமைச்சரவையில் சில அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றப்பட்டுள்ளன. நிதித்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE