திண்டுக்கல்: ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக மே 14-ம் தேதி கொடைக்கானலுக்கு வருகிறார்.அங்குள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
கொடைக்கானலுக்கு மே 14-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி வருகிறார். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்குச் செல்கிறார். இரவு கொடைக்கானலில் உள்ள கோகினூர் மாளிகையில் தங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மே 15-ம் தேதி கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்கிறார். அன்று இரவு கொடைக்கானலில் தங்குகிறார்.
மே 17-ம் தேதி கார் மூலம் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago