சென்னை: ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தில் சமூக வரலாறும் அடங்கி உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடபழனியில் ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்," தமிழகத்தின் திரைவரலாறு என்பது சமூக வரலாற்றோடும் அரசியல் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்தது. அதில் ஏவிஎம் நிறுவனத்தின் பங்கு தலையாயது; தவிர்க்க முடியாதது!
இந்தியத் துணைக்கண்டத்தில் சினிமாவின் பரிணாம வளர்ச்சியை ஏவிஎம் இல்லாமல் எழுதிவிட முடியாது. நீண்ட திரை வரலாற்றை, தொழில்நுட்ப வளர்ச்சிகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தில் நமது சமூக வரலாறும் அடங்கியிருக்கிறது!" இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago