திருவள்ளூர்: தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அறிவுறுத்தி உள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று (மே 7-ம் தேதி) குறைந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும். இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப் பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என பொன்னேரி மீன்வளத்துறை உதவி இயக்குநர் வேலன் கூறியுள்ளார். படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago