புதுச்சேரி: புதுவை போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா. இவர் புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ-வானவர்.
அமைச்சராக உள்ள சந்திர பிரியங்கா அம்மன் வேடம் தரித்த வீடியோ, சிறுவர்களோடு விளையாடுவது போன்ற வீடியோ, டான்ஸ் ஆடிய வீடியோக்கள் ஆகியவை ஏற்கெனவே வலை தளங்களில் வெளி வந்து வைரலாக பரவியது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் உள்ள தனது அமைச்சர் அறையில் சந்திர பிரியங்கா கையில் நீண்ட வாளை பார்ப்பது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பாக அமைச்சர் சந்திர பிரியங்காவை தொடர்பு கொண்டு கேட்ட போது, "அது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ. ஒரு நண்பர் வாளை என்னிடம் கொடுத்து பார்க்கும்படி கூறினார். அதை பார்த்த போது வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது" என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago