சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் நேற்றிரவு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அவர் செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் அரசு பன்னோக்குஉயர் சிறப்பு மருத்துவமனைகட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வுவை அழைப்பதற்காக முதல்வர் நேற்று டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்றிரவு வந்தார். அவர் செல்லவிருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதல்வர் சுமார் ஒன்றரை மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க நேரிட்டது. அதனால் முதல்வரின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டு, விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார்.
இன்று அதிகாலை 6 மணிக்கு விமானம் மூலம் முதல்வர் டெல்லி செல்வார் என்று கூறப்படுகிறது.
» 15 ஆயிரம் டன் கோதுமை கொள்முதல் செய்ய திட்டம் - மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக அமைச்சர் தகவல்
» செட்டிநாடு குழும நிறுவனத்தின் ரூ.360 கோடி நிரந்தர வைப்பு தொகை பறிமுதல் - அமலாக்கத் துறை நடவடிக்கை
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago