ஏப்.28-ல் தாம்பரம் - குமரி சிறப்பு கட்டண ரயில்

By செய்திப்பிரிவு

சென்னை: கோடை காலத்தில் நெரிசலை குறைக்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு கட்டண ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து ஏப்.28-ம்தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (06051), மறுநாள் காலை 7.45 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும். இந்த ரயிலில் 14 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு கட்டண ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஏப்.26) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்