சென்னை: சென்னையில் சில இடங்களில் பழங்களை ரசாயனங்களின் மூலம் பழுக்கவைத்து விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான 5 பேர் அடங்கிய குழு நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 17-க்கும் மேற்பட்ட கடைகளில் எத்திபான் போன்ற ரசாயனங்களைக் கலந்து மாம்பழங்களைப் பழுக்கவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ரசாயனம் கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 7 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago