தொழிற்சாலைகள் சட்ட திருத்தத்தை எதிர்த்து கோவையில் ‘ஏஐடியுசி’ ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

கோவை: தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தொழிற்சாலை சட்ட திருத்தத்தை திரும்ப பெற ‘ஏஐடியுசி’ ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மத்திய தந்தி அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ‘ஏஐடியுசி’ மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் தங்கவேல், சிவசாமி, செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தொழிற்சாலை சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு 8 மணி நேர பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகுக்கும் சட்டத்தை அமல்படுத்த கூடாது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்