சென்னை: தாம்பரத்தில் இருந்து ஏப். 27, மே 4, 11,18, 25-ம் தேதிகளில் இரவு 9 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(எண். 06021) புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
திருநெல்வேலியில் ஏப். 28, மே 5, 12, 19, 26-ம் தேதிகளில் மதியம் ஒரு மணிக்கு சிறப்பு ரயில்(06022) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
நாகர்கோவிலில் ஏப். 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2-ம் தேதிகளில் மாலை4.35 மணிக்கு சிறப்பு ரயில் (06012) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
தாம்பரத்தில் இருந்து ஏப். 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12,19, 26, ஜூலை 3-ம் தேதிகளில் காலை 8.15 மணிக்கு சிறப்பு ரயில்(06011) புறப்பட்டு, அதேநாள் இரவு 8.55 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.
திருவனந்தபுரத்தில் மே 3, 10,17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28-ம் தேதிகளில் இரவு 7.40 மணிக்கு சிறப்பு ரயில் (06044) புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து மே 4, 11, 18, 25, ஜூன் 1,8, 15, 22, 29-ம் தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் (06043) புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவனந்த புரத்தை சென்றடையும்.
இதுதவிர, தாம்பரம்-திருநெல்வேலி, தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago