சென்னை: சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
அதிமுக உறுப்பினர் அருண்மொழி தேவன், ‘‘கடுமையான வெயில் இருப்பதால் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் முட்டை அழுகாமல் இருக்க சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் அறையைப் பராமரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்து விவாதத்தை தொடங்கி வைத்தார்.
திமுக உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் பேசும்போது, கடந்த அதிமுக ஆட்சியை ஒரு வார்த்தையை குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், திமுக உறுப்பினர் தன்னுடைய கட்சியைப் பற்றி புகழ்வது தவறு இல்லை. அதிமுகவை அந்த வார்த்தை சொல்லி விமர்சித்ததை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அதைத்தொடர்ந்து, அந்த வார்த்தையை அவைக் குறிப்பில்இருந்து நீக்குவதாக பேரவைத்தலைவர் அப்பாவு தெரிவித்ததுடன், நாகரிகமான வார்த்தையைப் பயன்படுத்துமாறு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனுக்கு அறிவுரை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago