“ஆரம்பிக்கலாங்களா...” - ‘விக்ரம்’ பட டைட்டில் பாடலை வைத்து பிரஸ் மீட் புகைப்படத்தை பகிர்ந்த ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

சென்னை: 'விக்ரம்' படத்தின் டைட்டில் டிராக்கை வைத்து பிரஸ் மீட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் எம்.பி.பதவியை இழந்துவிட்டதாக மக்களவை செயலர் நேற்று (மார்ச் 24) அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், பதவி இழப்புக்குப் பிறகு முதன் முறையாக ராகுல் காந்தி டெல்லியில் இன்று (மார்ச் 25) செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த பிரஸ் மீட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் கமல் நடித்த 'விக்ரம்' படத்தின் டைட்டில் டிராக்கை வைத்து பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி. | வாசிக்க > “தொடர்ந்து கேள்வி கேட்பேன்; ஜனநாயகத்திற்காகப் போராடுவேன்” - ராகுல் காந்தி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்