சேலம்: சேலம் - கோவை இடையிலான பயணிகள் ரயிலின் இயக்கமானது, வரும் 31-ம் தேதி வரை இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை - திருப்பூர் இடையிலான ரயில் பாதையின் பல இடங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, சேலத்திலிருந்து மதியம் 1.40 மணிக்குப் புறப்படும் சேலம் - கோவை (06803 - மெமு) ரயிலானது, நேற்று (1-ம் தேதி) தொடங்கி வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, கோவையிலிருந்து காலை 9.05 மணிக்குப் புறப்படும் ரயிலானது, நேற்று தொடங்கி வரும் 31-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago