உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் மூலமாகவும் விசாரணை நடத்தப்படும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார்.

மார்ச் 3 முதல்: தற்போது உயர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலமாக அவ்வப்போது வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மார்ச் 3-ம் தேதிமுதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வழக்குகள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் விசாரிக்கப்படும் என்றும், இந்த வசதியை உயர்நீதிமன்றத்துக்கு நேரில் வர முடியாத வழக்காடிகள், வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தலைமைப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்