மீனவர்கள் மீது தாக்குதல்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில். ‘‘நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகன் உட்பட 6 மீனவர்களை 4 இலங்கைப் படகுகளில் வந்த சிலர் தாக்கியுள்ளனர். மீனவர்கள் வைத்திருந்த ரூ.5 லட்சத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மீனவர்கள் மீதுதாக்குதல் நடத்தியவர்கள் மீது மத்திய வெளியுறவுத் துறை மூலம்நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். மீனவர்களின் உடமைகளை மீட்டு ஒப்படைக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்