சிப்காட் அமைக்க எதிர்ப்பு: ஓசூர் அருகே 42-வது நாளாக போராட்டம்

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் உத்தனப் பள்ளியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று 42 வது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் பரப்பளவில் 5-வது சிப்காட் அமைக்க விளை நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பாதிக்கப்படும் விவசாயிகள் உத்தனப் பள்ளியில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 42-வது நாளான நேற்று உத்தனப் பள்ளி வருவாய்த் துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளின் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர்களும் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்