சென்னை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் ஒலக்கூர் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மேல்மருவத்தூர் - விழுப்புரம் இடையே மெமு விரைவு ரயில் சேவை இன்று (பிப்.1) ரத்து செய்யப்பட உள்ளது.
மேல்மருவத்தூர் - விழுப்புரத்துக்கு இன்று (பிப்.1) முற்பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில், விழுப்புரம் - மேல்மருவத்தூருக்கு இன்றுமதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் ஆகியஇரு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இந்த தகவல் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago