சென்னையில் 6 விமான சேவைகள் ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை: கடும் குளிரால் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால், சென்னை விமான நிலையத்தில் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்தில் இருந்து நேற்று அதிகாலை சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், கொல்கத்தாவில் இருந்து நேற்று அதிகாலை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அதிகாலை 2 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு இலங்கைக்கு புறப்பட்டு செல்லும். அந்த விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்