சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிநேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலங்களின் உரிமைகளை பறிக்க, அரசமைப்புச் சட்டத்துக்கு நேர் முரணாக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே ரேசன் கார்டு, ஒரே கல்விதிட்டம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டுவந்து, பல உரிமைகளை பறிக்கஆழம் பார்க்கின்றனர். இது, இந்தியாவில் தனி நபர் சர்வாதிகார ஆட்சிக்கு அடிக்கல் நாட்டுவதற்கான ஏற்பாடாகும்.
மேலும், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற மாநிலங்களின் ஆட்சியை கலைக்க இது ஒரு குறுக்குவழி முயற்சியாகும். திமுக மீதுள்ள கண்மூடித்தனமான எதிர்ப்பால், அதிமுகவின் ஒரு பிரிவினர் அதற்குஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago