ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணிக்காக 14 நிர்வாகிகள் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இத்தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தல் பணிகளை கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் பாஜக குழு அமைத்துள்ளது.
இக்குழுவில், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வி.சி.வேதானந்தம், மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் என்.பி.பழனிசாமி, மாவட்ட பார்வையாளர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் எஸ்.எம்.செந்தில், சிவகாமி மகேஸ்வரன், மகளிரணித் தலைவர் புனிதம் ஐயப்பன்,
மாநில செயற்குழு உறுப்பினர் பொன். ராஜேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் ஜி.விவேகானந்தன், விஸ்வா பாலாஜி, எஸ்.சி. அணி மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி, ஓபிசி அணி மாநில துணைத்தலைவர்கள் டி.தங்கராஜ், ஆற்றல் அசோக்குமார், ஐடி பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவர் டி.ரஞ்சித் ஆகிய 14 பேர் மாநிலக்குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 min ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago