சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீண்டும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுக பொதுச்செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன். கடந்த 10-ம் தேதி இரவு அவருக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவக் குழுவினர் வழங்கினர். இதன் மூலம் குணமடைந்த துரைமுருகன் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago