அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடு மும்முரம்: 2 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்த ஆட்சியர்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை 2 கி.மீ. தூரம் நடந்து சென்று ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் நேற்று ஆய்வு செய்தார்.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஜன.15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்துவதால் அதற்கான பணிகள் மும்முரமாக நடக்கின்றன. நேற்று ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங் காலோன், காவல் அதிகாரி சாய் பிரனீத் ஆய்வு செய்தனர்.

ஆட்சியர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று வாடிவாசல், வீரர்களை சோதனை செய்யும் இடம், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் இடம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தினார். மேலும் பணிகளை விரைவாக முடிக்க அவர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்