பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் ராஜினாமா ஏற்பு

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியின் 7-வது வார்டு கவுன்சிலரான திமுகவை சேர்ந்த க.நர்மதா, கடந்த மாதம் 23-ம் தேதி நடந்த நகரமன்ற கூட்டத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நகராட்சி தலைவர் மற்றும் ஆணையரிடம் கடிதம் வழங்கினார்.

இதையடுத்து நகராட்சி நிர்வாகம் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு சான்று வழங்கியுள்ளதாக ஆணையர் தாணு மூர்த்தி தெரிவித்தார். இதையடுத்து 7-வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக இருப்பதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்