சென்னை: இந்திய அஞ்சல் துறையின் ‘அனைவருக்கும் ஆதார் 3.0’-வின் சிறப்பு அம்சமாக சென்னை மத்திய கோட்டம், “Aadhar Mega Login Day” ஜனவரி 7-ம் தேதி (சனிக்கிழமை) காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஆதார் புதிய பதிவுகள், முகவரி புதுப்பிப்பு, புகைப்படம் / பயோமெட்ரிக் அப்டேட், பெயர் / பாலினம் / பிறந்த தேதி அப்டேட், மொபைல் / இ-மெயில் அப்டேட், 5 வயது மற்றும் 15 வயது சிறுவர் / சிறுமியருக்கான கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் பின்வரும் அஞ்சலகங்களில் நடைபெற உள்ளது.
1. தியாகராய நகர் HO
2. சூளைமேடு அஞ்சல்
3. கிரீம்ஸ்சாலை PO
4. தியாகராய நகர் வடக்கு அஞ்சல்
5. மயிலாப்பூர் HO
6. கோபாலபுரம் அஞ்சல்
7. ராயப்பேட்டை அஞ்சல்
8. தேனாம்பேட்டை அஞ்சல்
9. திருவல்லிக்கேணி அஞ்சல்
முகாம் இடம்:
இந்த பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு ஆதார் சேவைகளை பயன்பெறுமாறு பயனர்களை கேட்டுக் கொள்கிறோம். கட்டணங்கள்:
» கூட்டுறவுத் துறை மூலம் பயிர்க்கடன் இலக்கு: அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்
» ஜன.6-ல் ஓடிடியில் வெளியாகிறது வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago